Monday, October 26, 2020
Latest News
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்ச - விருதுநகர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி& - டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு; வாகனங்களை ‘ஆப - சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை ‘தபாலில்’ பெற்று - நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு மூ - சாத்தான்குளம் வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற் - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்கான டோக - கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள 21 விளையாட்டு செயலிகள் ஆபத்தான - சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ண - டிஜெஎஸ் கல்வி குழுமம் சார்பில் விஜயதசமி விழா கொண்டாட்ட -
Home Blog
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து...
விருதுநகர் மாவட்டம்அருப்புக்கோட்டை ஹாக்கி கிளப் சார்பாகவிருதுநகர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி அருப்புக்கோட்டை SBK ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 2 நாள் நடைபெற்றது. இந்த போட்டியில்வெற்றி பெற்ற அருப்புக்கோட்டை SBK யெங் சேலஞ்சர் அணிக்கு அருப்புக்கோட்டை...
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. காற்றில் மாசுவின் அளவை குறைக்க டெல்லி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின்...
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை அனைத்து மாநில பக்தர்களும் தபாலில் பெற்றுக்கொள்ள தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா பரவலால், சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனில் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன....
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் ராய்க்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தவர் திலிப் ராய். இவர் மீதுதான் 1999 ஆம்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்துக்குப் பின் இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.   கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவியதைத் தொடா்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பதியில் அளித்து வந்த இலவச நேர...
கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள 21 விளையாட்டு செயலிகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக அவாஸ்ட் நிறுவனம் கூகுள் நிறுவனத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. கூகுள் ப்ளேஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் 21 விளையாட்டு செயலிகளில் ‘ஆட்வேர்’ உள்ளதாக...
சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு 2865 ஏக்கர் நிலங்களுக்கு 30 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...
டிஜெஎஸ் கல்வி குழுமத்தின் சார்பில் டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி இணைந்து விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த  பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் கல்வி குழுமத்தின் சார்பில் டிஜெஎஸ்...